Header Ads Widget

<

ஆப்பிள் போன் iPhone 16 இதுவரை கண்டிராத சிறப்பம்சங்கள் என்னவென்று தெரியுமா?



உலகம் முழுவதும் எதிர்பார்த்து கொண்டிருந்த iPhone 16 மற்றும் iPhone 16 Plus சமீபத்தில் அறிமுகமானது. அறிமுக நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். iPhone 16 மற்றும் iPhone 16 Plus இல் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. iPhone 16 அடிப்படை விலை ரூ.79,900 ஆகும். iPhone 16 பிளஸ் விலை ரூ.1,19,900 ஆகும். இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கிறது என்பதை பார்ப்போம்.



iPhone 16 
ஸ்டோரேஜ் கேபாஸிட்டி: 128GB முதல் 512GB வரை
எடை : 170g 
டிஸ்பிலே : 15.54CM OLED display மற்றும் 2556x 1179 பிக்சல் ரிசொலுஷன்
கேமரா : 48MP 
முகப்பு கேமரா : 12MP
வீடியோ : 4K வீடியோ ரெகார்டிங்
சிப் ப்ராசசர்: A18
நெட்ஒர்க் :5G



iPhone 16 பிளஸ் 
ஸ்டோரேஜ் கேபாஸிட்டி: 128GB முதல் 512GB வரை
எடை : 199g  
டிஸ்பிலே : 17CM OLED display மற்றும் 2796x1290 பிக்சல் ரிசொலுஷன்
கேமரா : 48MP 
முகப்பு கேமரா : 12MP
வீடியோ : 4K வீடியோ ரெகார்டிங்
சிப் ப்ராசசர்: A18
நெட்ஒர்க் :5G