மேஷம் :(MESHAM) மேஷ ராசி அன்பர்களே! இன்றைய நாள் தொழிலில் சாதகமான நாளாக அமையும். சிலர் புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். உற்றார் உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வரும். தேவையில்லாமல் எதையாவது நினைத்து கவலைப்படுவதை தவிர்க்கவும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். செலவுகள் செய்வதில் சிக்கனம் தேவை. எதையும் செய்வதற்கு முன் திட்டமிட்டு செய்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
ரிஷபம் :(RISHABAM) ரிஷப ராசி அன்பர்களே! இன்றைய நாள் உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபச்செலவுகள் வர வாய்ப்பு உண்டு. வாழ்க்கை துணையிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் நல்லுறவு மேம்படும். சிலருக்கு வெளியூர் பயணம் செய்ய சூழ்நிலை ஏற்படும். கடன் சுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மிதுனம் :(MITHUNAM) மிதுன ராசி அன்பர்களே! இன்றைய நாள் உங்களுடைய புதிய முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்க வாய்ப்பு வரும். இன்று எந்த விஷயத்திலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். எதிரிகள் நண்பர்கள் ஆவார்கள். சுப முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரங்களில் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கடகம் :(KADAGAM) கடக ராசி அன்பர்களே! இன்றைய நாள் நீங்கள் எதிலும் பொறுமையாக செயல்படுவது நல்லது. தேவையற்ற அலைச்சலை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் ஓரளவு லாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் அன்பு பாசம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம் :(SIMMAM) சிம்ம ராசி அன்பர்களே! இன்றைய நாள் சிலருக்கு பணியிடத்தில் பதவி உயர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிலும் எதிர்பார்த்து ஏமாற வேண்டாம். கணவன், மனைவி விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வாக்குவாதங்களை தவிர்க்கலாம். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. சுப முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கன்னி :(KANNI) கன்னி ராசி அன்பர்களே! இன்றைய நாள் பணியிடத்தில் பொறுமையை கையாள்வது அவசியம். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். செலவுகள் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது அவசியம். கணவன், மனைவி விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வாக்குவாதங்களை தவிர்க்கலாம். பணவரவு சுமாராக இருக்கும். உடல்நலனில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
துலாம் :(THULAM) துலாம் ராசி அன்பர்களே! இன்றைய நாள் உங்களுக்கு எதிலும் வெற்றி அடைவீர்கள். மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரங்களில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் அன்பு, பாசம் அதிகரிக்கும். கணவன், மனைவி உறவு மேம்படும். பணவரவு அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற வருமானம் உண்டு. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விருச்சிகம் :(VIRUCHIGAM) விருச்சிக ராசி அன்பர்களே! இன்றைய நாள் உங்கள் மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். இன்று புதிய முயற்சிகளில் முக்கிய முடிவுகள் எடுக்கும் நாளாக அமையும். பணியிடத்தில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். கணவன், மனைவி அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, உற்சாகம் பெருகும். பணவரவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
தனுசு :(DHANUSU) தனுசு ராசி அன்பர்களே! இன்றைய நாள் நீங்கள் பொறுமையை கையாள்வது மிகவும் அவசியம். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்தில் சில பிரச்சனைகள் வந்து போகும். எதிலும் அவசரம் வேண்டாம். செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரலாம். மனதில் குழப்பங்கள், கவலைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு, ஆகவே எதை பற்றியும் சிந்திக்க வேண்டாம். தியானம் செய்வது மனதிற்கு அமைதி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மகரம் :(MAGARAM) மகர ராசி அன்பர்களே! இன்றைய நாள் உங்களுக்கு சில தடைகள் வரலாம். பணியிடத்தில் சக பணியாளர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. செய்யும் செயலில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி இடையே சில பிரச்சனைகள் வரலாம். பணவரவு சுமாராக இருக்கும். செலவுகள் செய்வதில் சிக்கனம் தேவை. உடல் நலனில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கும்பம் :(KUMBAM) கும்ப ராசி அன்பர்களே! இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக அமையும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். இன்று முக்கிய முடிவுகளை எடுக்க சாதகமாக இருக்கும். வளர்ச்சி பாதையில் செல்வதற்கான நல்ல வாய்ப்புகள் வரும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். கணவன் மனைவி உறவு மேம்படும். பணவரவு அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மீனம் :(MEENAM) மீன ராசி அன்பர்களே! இன்றைய நாள் உங்களுக்கு கலவையான பலன்களை தரும். எந்த விஷயத்திலும் அவரசப்படாமல் பொறுமை காப்பது அவசியம். யாரிடமும் பேசும் போது கவனம் தேவை. இன்று எந்த வேலையும் செய்ய கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை வரும். கணவன், மனைவி விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். வரவுக்கேற்ற செலவுகள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்