தமிழகத்தில் நேற்று இருபது லட்சம் தடுப்பூசி போட்டு சாதனை படைத்துள்ளனர்
இந்தியா உட்பட உலகம் முழுவதும் காரோண நோய் தொற்றால் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இந்த கொடியா வைரைசை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் பல நடவடிக்கைளை ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் சமூக இடைவெளி, முக கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல் இதில் முக்கியமாக கொரோன தடுப்பூசி போடுதல் போன்ற நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக கொரோன தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. தமிழகத்தில் அரசின் தீவிர நடவைக்கையால் கொரோன முதல் அலையை விட இரண்டாம் அலை கட்டுப்படுத்த முடிந்தது . அதே நேரத்தில் மூன்றாம் அலை முன் கூடியே தடுப்பதற்காக தமிழக அரசு நோய் தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
இதன் காரணமாக ஒரே நாளில் தமிழகத்தில் இருபது லட்சம் தடுப்பூசி போட வேண்டும் என்று இலக்காக கொண்டு திட்டமிடப்பட்டது. நேற்று தமிழகம் முழுவதும் அதிக கொரோன தடுப்பூசி முகாம்கள் நடத்தி இருபது லட்சத்திற்கும் தடுப்பூசிகள் போடபட்டு சாதனை படைத்துள்ளனர்.எந்த மாநிலமும் இல்லாத அளவுக்கு தமிழக அரசு ஒரே நாளில் அதிக தடுப்பூசி மக்களுக்கு செலுத்தி வரலாறு படைத்துள்ளது.