Header Ads Widget

<

நகை கடன் தள்ளுபடியில் முறைகேடு தள்ளுபடி செய்வதில் தாமதம் - NAGAI KADAN THALLUPADI LATEST NEWS TODAY

நகை கடன் தள்ளுபடியில் முறைகேடு தள்ளுபடி செய்வதில் தாமதம்  



நகை கடன் தள்ளுபடி செய்ய தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுலுள்ளது. ஆனால் கடந்த ஆட்சியில் பயிர்க்கடன் நகை கடன் தள்ள்படி செய்ததில் பல்வேறு முறை கேடுகள் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் யார் யார் முறைகேடுகளில் ஈடுபட்டது என்றும் எந்த அதிகாரிகள் இதற்கு  தொடர்பு உடையவர்கள் என்றும் விசாரணை நடைபெற்று வருவதால், தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்வதில் கால தாமதம் ஏற்படுவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கவே நகை கடன் தள்ளுபடி பட்டியலை சுருக்க அரசு திட்டமிட்டு வருகிறது அதற்கான புள்ளி விவரங்களை தயார்படுத்த தாமதம் ஏற்படுகிறது. இந்த நிலையில் பழைய முறைகேடுகள் குறித்து ஆராய்வதால் மேலும் நகை கடன் தள்ளுபடி செய்வதில் கால தாமதம் ஏற்படுகிறது.