தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
நாடு முழுவதும் கொரோன பெருந்தொற்று காரணமாக ஊராட்ங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் கடந்த 18 மாதங்களாக மூடப்பட்டு உள்ளன . தற்போது கொரோன தொற்று குறைத்து வருவதனால் தமிழகத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வருகிறது செப்டம்பர் முதல் உயர்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்படுகின்றன.
இந்த நிலையில் பள்ளிகளில் வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் முக்கியமாக ஆசிரியர்கள் கொரோன தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அதற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்றும் தமிழக அரசு உதிரவிட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வர அனுமதி கிடைத்து கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.