தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்ற முடியாமல் உள்ளது. அதில் குடும்ப தலைவிக்கு உரிமைத்தொகை மற்றும் நகைக்கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தமிழக அரசு தவித்து வருகிறது.
இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கான அகவிலை படி அறிவிப்பு நடப்பாண்டு பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கவிலை. இது தமிழக அரசு ஊழியர்களிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வைத்து வருகின்றன.
இதுபற்றி தமிழக அரசு விரைவில் நல்ல முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.