Header Ads Widget

<

நகை கடன் தள்ளுபடி இன்று வெளியான முக்கிய அறிவிப்பு -NAGAI KADAN THALLUPADI LATEST NEWS

நகை கடன் தள்ளுபடி இன்று வெளியான முக்கிய அறிவிப்பு 




கூட்டுறவு வங்கிகளில்  வைக்கப்பட்ட நகை கடன் தள்ளுபடி எப்போது செய்யப்படும் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டுறவு வங்கிகளில் வைத்துள்ள 5 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று  அறிவித்தது.

அதே போல திமுக ஆட்சியை பிடித்து தனது அறிக்கைகளை நிறைவேற்றி வருகிறது. ஆனால் தற்போது தமிழக அரசு கொரோனா காரணமாக நிதி நெருக்கடியில் இருப்பதால் அறிவிக்கப்பட்ட நகை கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்றுவதில் கால  தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் 5 சவரன் வைத்துள்ளவர்களின் பட்டியலை சுருக்க பல்வேறு நிபந்தனைகளை தமிழக அரசு  கூட்டுறவு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த பட்டியலை சேகரிக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்த பணிகள் முடிந்ததும் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு  என்பது பற்றி விரைவில் வெளியாகும்.